கண்ணறைக் கணியம்

kaṇṇaṟaik kaṇiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணறையின் உயிர்ப் பகுதிகள் அடங்கிய பகுதி. உட்கருவும் பெரும்நுண்குமிழிகளும் நீங்கியது. இதில் பல வளர்சிதைமாற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. பா. cell — cytoplasm
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 113)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/chfpvk5q/

தமிழ்
“கண்ணறைக் கணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/chfpvk5q/
APA
Oliyon Research. (2026). கண்ணறைக் கணியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/chfpvk5q/
MLA
"கண்ணறைக் கணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/chfpvk5q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment