முன்நல்லுயிரிகள்

muṉnalluyirikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படலஞ்சூழா உயிரிகள். குச்சியங்கள் (பாக்டிரியாக்கள்). நீலப்பசும் பாசி முதலிய ஓரணு உயிரிகள் ஒற்றை நிறப்புரி உள்ளவை, இவற்றின் உறுப்பிகளில் (ஆர்கனேல்ஸ்) உட்கருப்படலம் (நியூக்ளியர் மெம்பரின்) இல்லை. இதுவே இவற்றிற்குப் பெயரக்காரணமாய் அமைந்தது. ஒ. eukaryote — prokaryotes
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dt69gydq/

தமிழ்
“முன்நல்லுயிரிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dt69gydq/
APA
Oliyon Research. (2026). முன்நல்லுயிரிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dt69gydq/
MLA
"முன்நல்லுயிரிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dt69gydq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment