குழாய் உட்கரு

kuḻāy uṭkaru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழலாகிறது. இக்குழலின் நுனியில் இரு உட்கருக்கள் இருக் கும். மேல் பிறப்புட்கருவும் கீழே குழல் உட்கருவும் காணப்படும். இவ்விரண்டில் பின்னது சிதைவது பா. vegetative nucleus, generative nucleus — tube nucleus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 447)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hwnfrjcj/

தமிழ்
“குழாய் உட்கரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwnfrjcj/
APA
Oliyon Research. (2026). குழாய் உட்கரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hwnfrjcj/
MLA
"குழாய் உட்கரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hwnfrjcj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment