அண்ணீரகச் சுரப்பி

aṇṇīrakac curappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை சிறுநீரகத்தை அடுத்துள்ள சுரப்பிகள், இந்தச் சுரப்பியின் உட்பகுதியான உட்கருவிலிருந்து ஊறும் 'அட்ரினலீன்' எனப்படும் சுரப்பு நீர் இரத்தத்தில் பாய்ந்து, திடீர் அச்சம் அல்லது கோபத்தின்போது விரைவான இதயத்துடிப்பு, வெறுத்த முகம் போன்ற விளைவுகளை உண்டாக்குகிறது. இந்தச் சுரப்பியின் புறப்பகுதி உள்ளுறுப்பு மாறுதல்களை உண்டாக்குகிறது. பறவைகளிலும் மீன்களிலுமுள்ள இந்தச் சுரப்பிகள் முற்றிலும் வேறானவை — adrenal glands
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nv2qcpy5/

தமிழ்
“அண்ணீரகச் சுரப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv2qcpy5/
APA
Oliyon Research. (2026). அண்ணீரகச் சுரப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nv2qcpy5/
MLA
"அண்ணீரகச் சுரப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nv2qcpy5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment