தேடல் · Search: வீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

அமீபோமா amīpōmā meaning
பெருங்குடல் வாயில் அல்லது பெருங் குடல். குதவாயில் ஏற்படும் கட்டி இது என்டாமீபாக்களினால் உண்டாகிறது. தசைநார் வீக்கம் ஏற்பட்டு குடலில் அடைப்பு ஏற்படுகிறது — amoeboma
சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun meaning
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
வீமபீசம் vīmapīcam பெயர்ச்சொல் · Noun meaning
அண்டவீக்கம்
பீசவாதம் pīcavātam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பீசவீக்கம்
கண்கட்டி kaṇkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணில் உண்டாகும் பரு
அண்டவாயு aṇṭavāyu பெயர்ச்சொல் · Noun meaning
விரைவாதம்
அதிசிவம் aticivam பெயர்ச்சொல் · Noun meaning
நாக்கு அல்லது உண்ணாக்கில் உண்டாகும் ஓர்வித வீக்கம்
ஈரல்கழலை īralkaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
மண்ணீரலின் வீக்கம்
கண் நோய் kaṇ nōy meaning
விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய் — kerato conjunctivitis
வாய்புண் vāypuṇ meaning
ரைபோஃபிளேவின் பற்றாக் குறையினால் வாயில் வெடிப்பு ஏற்பட்டு புண் அல்லது வீக்கம் உண்டாதல் — stomatitis
தசை நாண் tacai nāṇ meaning
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
அரையாப்பு araiyāppu பெயர்ச்சொல் · Noun meaning
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி
கீல்வாதம் kīlvātam பெயர்ச்சொல் · Noun meaning
உடற்சந்துகளில் உண்டாகும் வாத நோய்.
சவங்குதல் cavaṅkutal வினைச்சொல் · Verb meaning
மனந்தளர்தல்
அருமேதகம் arumētakam பெயர்ச்சொல் · Noun meaning
விடப்பிராணி கடித்ததனால் ஏற்பட்ட வீக்கம் அல்லது கொப்புளம்
ஈரல்கட்டி īralkaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
கல்லீரலிற் காணும் கட்டி, மண்ணீரலின் வீக்கம்
ஈறுகட்டல் īṟukaṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
ஈறுவீக்கம், ஈறு புண்ணாதல்
கொப்புளம் koppuḷam பெயர்ச்சொல் · Noun meaning
*கொப்புளம் = கொப்பளம்.
சவ்வழற்சி cavvaḻaṟci meaning
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis
சால்சலேட் cālcalēṭ meaning
வீக்கம் தணிக்கும் மருந்து. இது சாலிசிலிக் அமிலத்தின் ஒரு கூறு. இது இரைப்பை நீரில் கரையாதது. இதனால் இது இரைப்பை எரிச்சலையும், அரிமானத்தையும் உண்டாக்குவதில்லை — saisalate
பனிக்கட்டு paṉikkaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
பனி தலையில் விழாதபடி துணியினால் கட்டுகை.
வபஸ்தாபனம் vapastāpaṉam பெயர்ச்சொல் · Noun meaning
வயிற்றுப்பை வீக்கம்
சங்கஞ்செடி caṅkañceṭi பெயர்ச்சொல் · Noun meaning
(சங்கம்+செடி)
நீர்க்கோவை nīrkkōvai பெயர்ச்சொல் · Noun meaning
நீர் தங்கி நிற்கக்கூடிய நிலப்பகுதி
நீர்ச்சூலை nīrccūlai பெயர்ச்சொல் · Noun meaning
அண்டவாயு