கண்கட்டி

kaṇkaṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணில் உண்டாகும் பரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்கட்டி)
2.
கண்ணைக் கட்டிக்கொண்டு விளையாடும் ஒருவகை விளையாட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்கட்டி)
3.
கண்ணிர்ப்பை வீக்கம் — tylosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: கரட்டுமை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tv7qxqut/

தமிழ்
“கண்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tv7qxqut/
APA
Oliyon Research. (2026). கண்கட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/tv7qxqut/
MLA
"கண்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tv7qxqut/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment