சங்கஞ்செடி

caṅkañceṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(சங்கம்+செடி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கஞ்செடி)
2.
ஒரு மூலிகைச் செடிவகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கஞ்செடி)
3.
இசங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கஞ்செடி)
4.
இதொரு மூலிகைச்செடி...இந்தச்செடியின் வேருக்கும், இலைக்கும் சோபை, கரப்பான், விதாகம், விரணம், குன்மம், கீல்வீக்கம், வாதகோபம், பித்தநோய், பல நஞ்சு ஆகிய பிணிகள் போகும்...கண் துலக்கமும், அதிகப் பசியும், இரத்த விருத்தியும் உண்டாகும்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (சங்கஞ்செடி)

தொகுதிகள் · Categories: மூலிகைகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ps9vk62n/

தமிழ்
“சங்கஞ்செடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ps9vk62n/
APA
Oliyon Research. (2026). சங்கஞ்செடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ps9vk62n/
MLA
"சங்கஞ்செடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ps9vk62n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment