பனிக்கட்டு

paṉikkaṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பனி தலையில் விழாதபடி துணியினால் கட்டுகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பனிக்கட்டு)
2.
மிகக் குளிரினால் தோல் காயமுறுதல், சிவத்தல், வீக்கம், வலி, அழுகல் முதலியவை ஏற்படும். பனிநாடுகளில் ஏற்படுவது — frost bite
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 173)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/swc99a3b/

தமிழ்
“பனிக்கட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/swc99a3b/
APA
Oliyon Research. (2026). பனிக்கட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/swc99a3b/
MLA
"பனிக்கட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/swc99a3b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment