தேடல் · Search: வழங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

118 இல் 76–100 · 76–100 of 118

முழுச்செம்பு muḻuccempu பெயர்ச்சொல் · Noun meaning
தென்னிந்தியாவில் வழங்கிய பழைய நாணயவகை ( 140.)
பிரம்ம தேசம் piramma tēcam பெயர்ச்சொல் · Noun meaning
பல்லவப் பேரரசர் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பல ஊர்களை வழங்கினர். அவை ‘பிரம்ம தேசம்’ எனப் பெயர் பெற்றன.
கொல்லித்திறம் kollittiṟam பெயர்ச்சொல் · Noun meaning
முற்காலத்து வழங்கிய ஒரு பண்வகை
பகழிக்கூத்தர் pakaḻikkūttar meaning
இவர் இராமநாதபுரத்தில் சன்னியாசி என்னும் கிராமத்தில் வைணவ சமயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு வயிற்று நோய் கண்டு, அதன் பொருட்டுத் தம் குலத்துக்குரிய தெய்வங்கட்குப் பிரார்த்தனை பலவும் செய்த…
புறமொழிச் சொல் puṟamoḻic col பெயர்ச்சொல் · Noun meaning
தமிழில் வழங்கி வரும் தமிழல்லாச் சொல்.
இடுகுறிப்பெயர் iṭukuṟippeyar பெயர்ச்சொல் · Noun meaning
காரணம் பற்றாது வழங்கிவரும் பெயர் ( 62)
பட்டிபுத்திரன் paṭṭiputtiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர் .
கங்கைமாத்திரர் kaṅkaimāttirar பெயர்ச்சொல் · Noun meaning
சிறுவர் விளையாட்டில் வழங்கிய ஒரு பெயர்
முதல் ஆசிரியன் mutal āciriyaṉ meaning
இறைவன் தனக்கு யாரும் குரு இல்லாமல் தானே எல்லாவற்றையும் செய்யும் அறிவன். ஞானம் அருளப் பெற்றவர்களால், அவன் அருள் உலகத்தில் வழிவழி வருவது என்ப்து கொள்கை, கல்லால் நிழற்கடவுளே முதல் ஆசிரியன். …
மின் நிறுத்தம் miṉ niṟuttam meaning
கணினி செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தடைப்படல். மாற்று மின் வழங்கி இல்லையெனில் கணினியின் நிலையா நினைவகத்தில் (RAM) தேங்கியுள்ள தரவுகள் இழக்கப்பட்டுவிடும் — power failure
அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.… — NSFnet
உரிமை வெளியீடு urimai veḷiyīṭu meaning
பங்குச் சந்தையில் விலைப் புள்ளி வழங்கிய நிறுமங்கள் புதிய முதல் எழுப்பும் முறை. புதிய பங்குகள் பரிமாற்றுக்காக இது செய்யப்படும் — rights Issue
கொல்லிக்கௌவாணம் kollikkauvāṇam பெயர்ச்சொல் · Noun meaning
முற்காலத்து வழங்கிய ஒரு சிறுபண்வகை
இயற்பகை நாயனார் iyaṟpakai nāyaṉār meaning
வணிகர், பூம்புகார், சிவனடியார் விரும்பியதை இல்லை என்று கூறாது வழங்கியவர். சங்கம வழிபாடு (63) .
கோப்புப் பேணுகை kōppup pēṇukai meaning
கோப்புகளில் ஆவணங்களை நாளது தேதி வரையில் புதுப் பித்தும், துல்லியமாகவும் பேணிவருவதற்கான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தம். முதன்மைக் கோப்புகளைக் காலாந்திரங்களில் நாளது தேதி வரையில் புதுப்பித்… — file maintenance
முத்துவண்ணச்சேலை muttuvaṇṇaccēlai பெயர்ச்சொல் · Noun meaning
முற்காலத்து வழங்கிய புடைவைவகை ( 303.)
சைவ இலக்கியங்கள் caiva ilakkiyaṅkaḷ meaning
சிவம்' பற்றி விரிவாக இயம்பும். சாத்திரங்களான மெய் கண்ட நூல்களும் 12 திருமுறைகளும் சைவ இலக்கியங்களே. இவை தவிரச் சைவ நூல்களை அருளிச் செய்தபின் வருவோரும் இவற் றில் அடங்குவர். 1) தமிழ்ப் ப…
மேதமை தகவல் சேவை mētamai takaval cēvai meaning
ஐபிஎம் மற்றும் சியர்ஸ் இரண்டும் சேர்ந்து உருவாக்கிய நிகழ்நிலை தகவல் சேவை. இதன் போட்டியாளர்களான அமெரிக்கா ஆன்லைன் மற்றும் காம்பு செர்வ் ஆகியவற்றைப் போலவே, தரவுத் தள அணுகல், கோப்பு நூலகங்கள்,… — Prodigy information Service
மஞ்சள் பக்கங்கள் mañcaḷ pakkaṅkaḷ meaning
1. சன்சாஃப்ட் (சன் மைக் ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு) வழங்கிய யூனிக்ஸ் பயன்கூறின் பழைய பெயர். ஒரு பிணையத் திலுள்ள வளங்களின் பெயர்களையும் இருப்பிடங்களையும் கொண்ட ஒரு மையத் தரவ… — yellow pages
பிணையக் கோப்பகம் piṇaiyak kōppakam meaning
குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. … — network directory
கணிப்பொறி வரலாறு kaṇippoṟi varalāṟu meaning
கணிப் பொறி 1500 ஆண்டுக்கால பழைய வரலாற்றையும் 500 ஆண்டுக்காலத் தற்கால வரலாற்றையும் கொண்டது. மணிச்சட்டம் 2000 ஆண்டுகளுக்கு முன் புனையப்பட்டது. கணக்கிட உதவுவது. இன்றும் பயன்படுவது. இது க… — computer, history of
செயற்கை நுண்ணறிவு ceyaṟkai nuṇṇaṟivu தொடர் · Phrase meaning
மனிதனைப் போன்ற அறிவாற்றல் திறன்களை கணினிகளுக்கு வழங்கி, மனிதனைப் போன்றே செயல்களைச் செய்ய வைக்க முயலும் ஓர் தொழில்நுட்பமே செயற்கை நுண்ணறிவு (செநு), செய்யறிவு அல்லது செயற்கை அறிதிறன் -…
சிறப்பு முகவுரை. நூல் உறுப்புகளில் ஒன்று. இங்குச் சிவஞான போதச் சிறப்புப்பாயிரத்தைக் குறிப்பது. இதனை வழங்கியவர் பெயர் தெரியவில்லை.
மாற்று மின்வழங்கி māṟṟu miṉvaḻaṅki meaning
ஒரு கணினி அல்லது ஒரு சாதனத்துக்கு வழங்கப்படும் வழக்கமான மின்வழங்கியில் பழுதேற் படும் போது மாற்று ஏற்பாடாக வைக்கப்பட்டுள்ள துணை நிலை மின்வழங்கி. — peripheral power supply
மிகச்சிறிய அளவு அச்செழுத்து. இது 7 புள்ளி அளவுக்குச் சமமானது. அச்செழுத்தில் புள்ளி முறை பயனுக்கு வருவதற்கு முன்பு இப்பெயர் வழங்கியது — minion