என்எஸ்எஃப்நெட்
eṉeseḵpneṭ
பொருள்கள் · Senses
1.
அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.1995 ஆண்டுவரை இணையத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது. அமெரிக்க நாட்டில் இணையத்துக் கான முதுகெலும்புச் சேவைகளை இப்போது தனியார் பிணையங்கள் வழங்கி வருகின்றன.
— NSFnet
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/79kaye4j/
தமிழ்“என்எஸ்எஃப்நெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79kaye4j/APA
Oliyon Research. (2026). என்எஸ்எஃப்நெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/79kaye4j/MLA
"என்எஸ்எஃப்நெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79kaye4j/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment