{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/79kaye4j/", "data": {"id": "79kaye4j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/79kaye4j/", "kind": "word", "headword": "என்எஸ்எஃப்நெட்", "romanization": "eṉeseḵpneṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.717856+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் கழகம்(National Science Foundation) உருவாக்கிய விரிபரப்புப் பிணையம். ஆர்ப்பாநெட்டுக்குப் (ARPAnet) பதிலாக சிவில் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது.1995 ஆண்டுவரை இணையத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது. அமெரிக்க நாட்டில் இணையத்துக் கான முதுகெலும்புச் சேவைகளை இப்போது தனியார் பிணையங்கள் வழங்கி வருகின்றன.", "needs_definition": false, "gloss_en": "NSFnet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 318"}]}}