சைவ இலக்கியங்கள்
caiva ilakkiyaṅkaḷ
பொருள்கள் · Senses
1.
சிவம்' பற்றி விரிவாக இயம்பும். சாத்திரங்களான மெய் கண்ட நூல்களும் 12 திருமுறைகளும் சைவ இலக்கியங்களே. இவை தவிரச் சைவ நூல்களை அருளிச் செய்தபின் வருவோரும் இவற் றில் அடங்குவர். 1) தமிழ்ப் பாட்டி ஔவையார் 2) திருஞான சம்பந்தர் 3} சிவப் பிரகாச சாமிகள் 4) தாயுமான சாமிகள் 5) குமரகுருபர சாமி கள் 6) கச்சியப் சிவாசாரியார் 7) கச்சியப்ப முனிவர்.8) மாதவச் சிவஞான முனிவர் 9) சாந்த லிங்க சாமிகள் 10) பரஞ்சோதி முனிவர் 11) சிதம்பர சாமிகள் 12) சிற்றம்பல அடிகள் 13)வாகீச முனிவர் 14) சம்பந்த முனிவர் 15) அருணகிரிநாதர் 16) அருட் பிரகாசவள்ளலார் 17) அபிராமி பட்டர். 18) ஆறுமுக நாவலர் 19) பாம்பன் சுவாமிகள் 201 தண்டபாணி சுவாமிகள், சைவ சமய ஆசாரியர்கள், இவர்கள் சமயக் குரவரும் சந்தானாசாரியாரும் ஆவர். இவர்களில் முன்னவர் சம்பந்தர் அப்பர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வருமாவர். இவர் கள் தத்தம் வழியில் தனியாக நின்று அருள் வாழ்க்கை நடத் தியவர்கள். பின்னவர் ஒருவர் மற்றொருவருக்கு மாணாக்க ராய் இருந்து, தம் அருள் உரையாலும் நூல் வழியாலும் தாம் பெற்ற திருவருள் நெறி விளக்கங்களை அவ்வாறே அருள் உரை முறையாலும் நூல் வழியாலும் உலகிற்கு வழங்கினா, வழங்கி வருகின் 'றனர். எனவே, ஞானநெறியில் இங்ஙனம் இடையறாது வழி சைவ சித்தாந்தம் வழி வந்து விளங்கியதற்காக இவர்களுக்குச் சந்தான குரவர் என்பது பெயராயிற்று. சமயக் குரவர்களில் திருமூலர், சேக் கிழார் ஆகிய இருவரும் அடங்குவர்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rbeu2j7z/
தமிழ்“சைவ இலக்கியங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbeu2j7z/APA
Oliyon Research. (2026). சைவ இலக்கியங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rbeu2j7z/MLA
"சைவ இலக்கியங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rbeu2j7z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment