முதல் ஆசிரியன்

mutal āciriyaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இறைவன் தனக்கு யாரும் குரு இல்லாமல் தானே எல்லாவற்றையும் செய்யும் அறிவன். ஞானம் அருளப் பெற்றவர்களால், அவன் அருள் உலகத்தில் வழிவழி வருவது என்ப்து கொள்கை, கல்லால் நிழற்கடவுளே முதல் ஆசிரியன். இவர் நந்தி பெருமானுக்கு அறிவு வழங்கினார்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 227)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dcgjdj6s/

தமிழ்
“முதல் ஆசிரியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcgjdj6s/
APA
Oliyon Research. (2026). முதல் ஆசிரியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dcgjdj6s/
MLA
"முதல் ஆசிரியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dcgjdj6s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment