தேடல் · Search: வழங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

118 இல் 1–25 · 1–25 of 118

வழங்கி vaḻaṅki பெயர்ச்சொல் · Noun
தன் மனைவியைக் கூட்டிக்கொடுப்பவன்
கொடையாளர் koṭaiyāḷar variant
இரத்தம் செலுத் துவதற்கு இரத்தம், அல்லது உறுபபு மாறறு அறுவை சிகிச்சைக்கு உறுப்பு நன்கொடையாக அளிக்கும் ஆள் — donor
வல்லாங்கு vallāṅku similar
இயன்ற அளவில்
வாளாங்கு vāḷāṅku பெயர்ச்சொல் · Noun similar
மோனமாய்
வங்கி vaṅki பெயர்ச்சொல் · Noun similar
வங்கி 150px|வங்கி---தோளணி|thumb|right 150px|வங்கி-வளைந்த ஆயுதம்|thumb|right
வலன் valaṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்திரனாற் கொல்லப்பட்ட ஓர் அசுரன் (. மாணிக்கம். 19.)
வல்லான் vallāṉ பெயர்ச்சொல் · Noun similar
வலிமையுள்ளவன்
வளன் vaḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
வளம் .
வாங்கி vāṅki பெயர்ச்சொல் · Noun similar
கூட்டிக்கொடுப்போன்
வாலன் vālaṉ பெயர்ச்சொல் · Noun similar
இளைஞன்
வலங்கம் valaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பெருங்குடும்பம்
வலங்கை valaṅkai பெயர்ச்சொல் · Noun similar
வலப்பக்கத்துக் கை
வழங்கல் vaḻaṅkal பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கும் அல்லது தரும் செயல்.
வழங்கும் vaḻaṅkum similar
நடக்கும், ஒழுகும், இயலும், (குறள் 477); இயங்குகின்ற, (குறள் 245).
வல்லகி vallaki பெயர்ச்சொல் · Noun similar
யாழ் ()
வல்லணங்கு vallaṇaṅku பெயர்ச்சொல் · Noun similar
காளி ()
வல்லாளன் vallāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
வலிமை மிக்கவன், வல்லவன், பலவான்
வள்ளங்களி vaḷḷaṅkaḷi பெயர்ச்சொல் · Noun similar
படகுப்போட்டி — Boat race
வழங்காது vaḻaṅkātu similar
பொழியாது, பெய்யாது, (குறள் 19).
வழுவாங்கி vaḻuvāṅki பெயர்ச்சொல் · Noun similar
பூடு வகை ()
மின்வழங்கி miṉvaḻaṅki similar
மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காத… — power supply
வலங்காரம் valaṅkāram பெயர்ச்சொல் · Noun similar
மத்தளத்தின் மார்ச்சனை பூசின பக்கம் ()
வலங்கொள்ளல் valaṅkoḷḷal similar
வெற்றி அடைதல், வலம் வருதல்
வழங்காத்தேர் vaḻaṅkāttēr பெயர்ச்சொல் · Noun similar
பேய்த்தேர்
வழங்காவழி vaḻaṅkāvaḻi பெயர்ச்சொல் · Noun similar
புதுவழி