வல்லான்
vallāṉ
பொருள்கள் · Senses
1.
வலிமையுள்ளவன்
வல்லான் வகுத்ததே வாய்க்கா லெனும்பெரு வழக்குக்கு ( சுகவாரி. 3)
2.
சமர்த்தன்
3.
கடவுள்
வல்லான் செயலென வுணர்ந்து தேறி ( 56, 6)
4.
சூதாடுபவன்
வல்லா னாடிய மணிவட் டேய்ப்ப ( 983)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sz33eddf/
தமிழ்“வல்லான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sz33eddf/APA
Oliyon Research. (2026). வல்லான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sz33eddf/MLA
"வல்லான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sz33eddf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment