தேடல் · Search: மொத்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

முக்தா muktā பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கிராமத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மொத்தத்தீர்வை
முபலகு mupalaku பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணினாலன்றி எழுத்தினாற் காட்டும் மொத்தத்தொகை
ஸாட்டு sāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மொத்தம். ஸாட்டாக வாங்கிவிட்டான்
பேரீஜ் pērīj பெயர்ச்சொல் · Noun meaning
கணக்கின் மொத்தத் தொகை
நிகரம் nikaram பெயர்ச்சொல் · Noun meaning
கூட்டம்
உரப்பு urappu பெயர்ச்சொல் · Noun meaning
பேரொலி
இரணிமா iraṇimā பெயர்ச்சொல் · Noun meaning
பன்றி மொத்தை
ஊதியம் ūtiyam meaning
இலாபம், பயன், கல்வி, பேறு, ஆக்கம், நன்மை
டிகாம் ṭikām meaning
பகிர்ந்தமை ஆக்கக் கூறு பொருள் மாதிரியம் என்று பொருள் Distributed Component Object Mode என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். காம்பொனன்ட் ஆப்ஜெக்ட் மாடல் (COM) என்ற மைக்ரோசாஃப்ட் நி… — D. COM
பற்கள் paṟkaḷ meaning
மெல்லுவதற்குப் பயன்படும் அமைப்பு. இவற்றில் குறிப்பிட்ட பருவத்தில் விழக்கூடியவை. இவை 7 வயதுக்குள் விழுந்து அந்த அடத்தில் நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்களின் மொத்த எண்ணிக்கை 32.… — teeth
கடனட்டை kaṭaṉaṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
கடன் பொறுப்பில் பொருள் வாங்க உபயோகிக்கும் அட்டை.
பாசிசம் pācicam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு அரசாட்சி முறை; (தற்கால வழக்கில் இழிசொல் ஆகிவிட்டது) — Fascism
வகைதொகை vakaitokai பெயர்ச்சொல் · Noun meaning
செலவினங்களும், மொத்த பணமும் — classification of headings and amount spent under each head in an expenditure
அயன்ஜமா ayaṉjamā பெயர்ச்சொல் · Noun meaning
சர்க்கார் வசூலிக்க வேண்டியதாகத் தீர்மானிக்கப்பட்ட வரி மொத்தம்
ஐந்தொகை aintokai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வணிக கணக்கிடும் முறை. — balance sheet, total, aggregate
மெலிதல் melital பெயர்ச்சொல் · Noun meaning
வலிகுறைதல்
அடங்கல் aṭaṅkal பெயர்ச்சொல் · Noun meaning
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
சகட்டடி cakaṭṭaṭi பெயர்ச்சொல் · Noun meaning
மொத்தம்
அயன்சமா ayaṉcamā பெயர்ச்சொல் · Noun meaning
அரசாங்கம் வசூலிக்க வேண்டிய மொத்த வரி
இடைவேளை iṭaivēḷai பெயர்ச்சொல் · Noun meaning
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
உட்பாடு uṭpāṭu meaning
ஒரு வேலையைச் செய்வதற்குச் செலவாகும் ஆற்றலின் மொத்த அளவு — input
வானூர்தி vāṉūrti பெயர்ச்சொல் · Noun meaning
மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்கு வானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; …
இறுக்கம் iṟukkam பெயர்ச்சொல் · Noun meaning
இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல் — tightness, compactness
குமுக்கு kumukku பெயர்ச்சொல் · Noun meaning
மொத்தம்