பாசிசம்
pācicam
பொருள்கள் · Senses
1.
ஒரு அரசாட்சி முறை; (தற்கால வழக்கில் இழிசொல் ஆகிவிட்டது)
— Fascism
2.
மொத்த அதிகாரத்தையும் அரசு தன்னிடத்து கொள்ளுதல், வர்த்தக நிறுவனங்களோடு சேர்ந்து இயங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் கட்டுப்படுத்துதல், ஒரே ஒரு தலைவரின் பிம்பத்தை போற்றி அவரைத் தனியதிகார மையமாகக் கொள்ளுதல், அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல், ஒரு கட்சி அரசியல் கொள்கை போன்றவை பாசிச அரசுகளின் பண்புகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2dxef2mz/
தமிழ்“பாசிசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2dxef2mz/APA
Oliyon Research. (2026). பாசிசம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/2dxef2mz/MLA
"பாசிசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/2dxef2mz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment