{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2dxef2mz/", "data": {"id": "2dxef2mz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2dxef2mz/", "kind": "word", "headword": "பாசிசம்", "romanization": "pācicam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:57:59.462990+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு அரசாட்சி முறை; (தற்கால வழக்கில் இழிசொல் ஆகிவிட்டது)", "needs_definition": false, "gloss_en": "Fascism", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாசிசம்"}, {"n": 2, "definition_ta": "மொத்த அதிகாரத்தையும் அரசு தன்னிடத்து கொள்ளுதல், வர்த்தக நிறுவனங்களோடு சேர்ந்து இயங்கி நாட்டின் பொருளாதாரத்தையும், உள்நாட்டு சந்தையையும் கட்டுப்படுத்துதல், ஒரே ஒரு தலைவரின் பிம்பத்தை போற்றி அவரைத் தனியதிகார மையமாகக் கொள்ளுதல், அரசியல் எதிர்ப்பினையும் விமர்சனத்தையும் சகித்துக் கொள்ளாமல் நசுக்குதல், ஒரு கட்சி அரசியல் கொள்கை போன்றவை பாசிச அரசுகளின் பண்புகள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பாசிசம்"}]}}