ஊதியம்

ūtiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலாபம், பயன், கல்வி, பேறு, ஆக்கம், நன்மை
2.
பயன், இலாபம், (குறள் 231); மிகுந்த வருவாய், (குறள் 449, 461); பேறு, இலாபம், (குறள் 797); ஆக்கம், செல்வம், (குறள் 831).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 83)
3.
சம்பளம். பணியாளர் மாதந்தோறும் வாங்கும் மொத்தத் தொகை — salary
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bn2cf2jy/

தமிழ்
“ஊதியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bn2cf2jy/
APA
Oliyon Research. (2026). ஊதியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bn2cf2jy/
MLA
"ஊதியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bn2cf2jy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment