தேடல் · Search: பெறு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
அலகுச்சொல் ஒரு டைன் விசை ஒரு பொருளின் மீது செயற்பட்டு, அதனை 1 செ.மீ. தொலைவு நகர்த்தும் போது நடைபெறும் வேலையின் அளவு. சார்பிலா அலகு — erg
பெயர்ச்சொல்
சான்று, சாட்சி.அத்தாட்சி
முழு எண் வரிசையில் ஒன்றுக்கு அடுத்த எண். — two
ஊக்கம் - vigour
நட்புப் பாராட்டிக் கெடுக்கும் விரோதம்; உள்ளுக்குள் இருக்கும் பகை
உபதேசம் செய்பவர்; போதகர்; ஆசிரியர்
கழி, கடனைத் திருப்பி பெறு (இலங்கை வழக்கு)
புறக்கணிப்பு, மதியாமை. அசட்டையற் றெழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29).
கையெழுத்து — signature
அரையன் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு.
ஒப்பந்தம்
இயல்பு
அடைதல், சேர்தல்
சுடருண்டாதல்
சேருதல்
நிறைதல்
அம்பர் (amber) என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டிய…
* இலக்கு (பெ) = குறிப்பொருள்; நோக்கம்; குறி; குறிக்கோள்
விசாரணை
குட்டி போடுதல்
அடைதல், தங்குதல், நிலைபெறுதல்
சிலர், பெறுதற்கு அரியர், (குறள் 723); நாம் காமம் மீதூர்தற்கு அரியர், (குறள் 1138).
நிலை பெறுவன, (குறள் 333).
பெறத்தக்க ஒன்றோ? பெறுதற்கு அரியது, (குறள் 1143).