இரண்டு

iraṇṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழு எண் வரிசையில் ஒன்றுக்கு அடுத்த எண். — two
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரண்டு)
2.
அரபி-இந்திய எண்ணெழுத்தில் 2 எனக் குறிக்கப்பெறும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரண்டு)
3.
ஒரே இரட்டைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரண்டு)
4.
இர் (பிரி) --> இரண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரண்டு)
5.
{19, 392, 402, 455, 1247).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 58)
6.
வேறாய்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)
7.
வேறு, இருபொருள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 59)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggbcp3ws/

தமிழ்
“இரண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggbcp3ws/
APA
Oliyon Research. (2026). இரண்டு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ggbcp3ws/
MLA
"இரண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggbcp3ws/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment