தேடல் · Search: புற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

நைட்ரோசூரிய naiṭrōcūriya meaning
புற்று எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு கார முட்டும் பொருள். — nitrosurea
புரோஃபைலின் purōḵpailiṉ meaning
தட்டணுக்களிலும் நிறமேற்கா வெள்ளணுக்களிலும் உள்ள ஒரு புரதம் புற்றுத் தோன்றுவதிலும், குருதி உறைகட்டி தோன்றுவதிலும் அணுத்தோற்ற மாறுதல்களை உண்டாக்க ஈடுபடும் ஆக்டின் இழைகளின் நீளத்தை ஒழுங்குப… — profilin
சொற் செவிடு coṟ ceviṭu meaning
சீழ்க்கட்டி, புற்றுக்கட்டி அல்லது குருதிக் குறைவு திசுவழிவு மேல் பொட்டு மூளை மடிப்பை பாதித்ததால் ஏற்படும், செவிப் புலனுணர்வு பாதிப்பு, ஒரு வாக்கியத்தை திரும்பச் சொல்ல முடியாமை அல்லது,… — word deafness
கார்சினோஜன் kārciṉōjaṉ meaning
புற்று நோய்க் காரணி. எ-டு. புகையிலை — carcinogen
நரம்புக்கழலை narampukkaḻalai பெயர்ச்சொல் · Noun meaning
நிணநீர் நரம்பின் வீக்கம்
அண்டப்புற்று aṇṭappuṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
விதையிலுண்டாகும் ஓர் புற்று நோய்
கீரிப்பூண்டு kīrippūṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
(இலைகளும் வேரும்) சில விஷக்கடிகளுக்கும் வெளிப்புற்றுகளுக்கும் மருந்தாகப் பயன்படும் ஒரு வகைச்செடி
அஸ்பராஜினேஸ் asparājiṉēs meaning
அஸ்பராஜின்னை அஸ்பார்டிக் அமிலம் மற்றும் அமோனியாவாக மாற்றுவதற்கு வினைபுரியும் நொதி எஸ்செரிக்சியா கோலி கிருமியில் காணப்படும் ஒரு நொதி. இது இரத்தப்புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்பட… — asparaginase
பெர்ரி தடயம் perri taṭayam meaning
கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படு… — Berry's sign
விரை நீக்கம் virai nīkkam meaning
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
சைக்ளாமேட்ஸ் caikḷāmēṭs meaning
சைக்ளாமிக் அமிலத்தின் உப்பு. இது சர்க்கரையைப் போல் 30 மடங்கு இனிப்புடையது. வெப்பத்தில் உறுதியாக இருக்கக் கூடியது. இது புற்று நோய் உணடாக்கக் கூடியது என ஐயுறப்படுவதால் உணவுப் பொருள்களில்… — cyclamates
மிட்டோமைசின் miṭṭōmaiciṉ meaning
மார்பகப்புற்றுக்குப் பயன்படுத் தப்படும் ஒரு மருந்து — mitomycin
நைட்ரோசாமின் naiṭrōcāmiṉ meaning
புகையிலையில் காணப்படும் ஒருபுற்றுத் தூண்டுபொருள் — nitrosamine
பக்கத் தொடல் pakkat toṭal meaning
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
தொடர்ச்சியாக toṭarcciyāka meaning
ஒரு தொற்று அல்லது புற்று நிலை, ஒரு பகுதியிலிருந்து அடுத்துள்ள பக்கத்துக்கு பரவுவது போல் — per continuum
போடோஃபில்லம் pōṭōḵpillam meaning
சில காம்புப் புற்றுகளின் மேல் தடவி மருத்துவம் செய்ய உதவும் மஞ்சள் குங்கிலியத்தின் உலர்ந்த வேர்களும் வேர்த் தண்டுகளும் — podophyllum
மரபணுவாக்கம் marapaṇuvākkam meaning
இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. 24 ஆண்டு வரலாறுடையது. இது ஒரு தொழில் நுணுக் கமுமாகும். தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் … — genetic engineering
அண்டப் புத்து aṇṭap puttu பெயர்ச்சொல் · Noun meaning
விதையிலுண்டாகும் ஓர் புற்று நோய்
இலிங்கப் புகை iliṅkap pukai பெயர்ச்சொல் · Noun meaning
இலிங்கத்தின்று தயாரிப்பது எருக்கன் வேர்ப்பட்டை 8 வ, எருக்கன் கரி 4 வ, சாதிலிங்கம் 4 வ, மிளகு 1 வ, இவற்றை ஒன்றுபடக் கல்வத்திலிட்டு பரட்டை இலையின் சாறு விட்டரைத்து வெயிலில் உலர்த்த வேண்டும்…
ஆக்டினோமைசின் ākṭiṉōmaiciṉ meaning
வீரிய நச்சு நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து. பல நுண்ணுயிர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. சமயங்களில் புற்றுக்கொல்லியாகவும் பயன்படும் — actinomycin
கோகார்சினோஜன் kōkārciṉōjaṉ meaning
தானே புற்று நோயை உண்டாக்காமல், புற்று நோயை உண்டாக்குகிற ஒரு பொருளின் வினையை ஊக்குவிக்கிற ஒரு பொருள் — cocarcinogen
உடலணுப்புற்று uṭalaṇuppuṟṟu meaning
நீரிழிவு, பித்தக்கல் நோய், மலக்கழிச்சல் நோய்களில் முன் சிறுகுடல் சுவரில் காணப்படும் செயல்படா டெல்ட்டா அணுப்புற்று — somatostinoma
அடுக்கான கன்னி aṭukkāṉa kaṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
பவளப் புற்றுப் பாடாணம்
ஒளி மருத்துவம் oḷi maruttuvam meaning
அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை — actinotherapy
ஆந்திரசைக்ளின் āntiracaikḷiṉ meaning
புற்றுநோய்க்குத் தரப்படும் ஒரு வகை நுண்ணுயிர்க் கொல்லி. டானாமைசின் மற்றும் டாக்சோ ருபிசின் கலந்த மருந்து — anthracycline