ஒளி மருத்துவம்

oḷi maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை — actinotherapy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 64)
2.
தோல் நிணப்புற்றுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறையில் ஒரு ஒளி இயக்க வேதிப் பொருள் உடலுக்குள் செலுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தை வெளியிலெடுத்து, ஒரு அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சு மூலத்தின் வழி சுழன்ற பிறகு நோயாளிக்கு திரும்பச் செலுத்தப்படுதல் — photopheresis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 850)
3.
செயற்கையான ஊதா ஒளி. பாய்ச்சி நோய் மருத்துவம் செய்தல், பிறந்த குழந்தைகளுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் ஏற்படும் மஞ்சட் காமாலை நோயைக் குணப் படுத்த இந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது — phototherapy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 851)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/

தமிழ்
“ஒளி மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/
APA
Oliyon Research. (2026). ஒளி மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/
MLA
"ஒளி மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment