ஒளி மருத்துவம்
oḷi maruttuvam
பொருள்கள் · Senses
1.
அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை
— actinotherapy
2.
தோல் நிணப்புற்றுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறையில் ஒரு ஒளி இயக்க வேதிப் பொருள் உடலுக்குள் செலுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தை வெளியிலெடுத்து, ஒரு அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சு மூலத்தின் வழி சுழன்ற பிறகு நோயாளிக்கு திரும்பச் செலுத்தப்படுதல்
— photopheresis
3.
செயற்கையான ஊதா ஒளி. பாய்ச்சி நோய் மருத்துவம் செய்தல், பிறந்த குழந்தைகளுக்கும், குறைமாதக் குழந்தைகளுக்கும் ஏற்படும் மஞ்சட் காமாலை நோயைக் குணப் படுத்த இந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது
— phototherapy
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/
தமிழ்“ஒளி மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/APA
Oliyon Research. (2026). ஒளி மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/MLA
"ஒளி மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufvw7zak/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment