இலிங்கப் புகை
iliṅkap pukai
பொருள்கள் · Senses
1.
இலிங்கத்தின்று தயாரிப்பது எருக்கன் வேர்ப்பட்டை 8 வ, எருக்கன் கரி 4 வ, சாதிலிங்கம் 4 வ, மிளகு 1 வ, இவற்றை ஒன்றுபடக் கல்வத்திலிட்டு பரட்டை இலையின் சாறு விட்டரைத்து வெயிலில் உலர்த்த வேண்டும் அதனை நெருப்பிலிட்டுப் புகைக்க கன்னப் புற்று, தொண்டை, மூக்கு இவ்விடங்களில் காணும் கிரந்திப்புண், மண்டைக் குத்தல் குணமாகும்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g2f28hfz/
தமிழ்“இலிங்கப் புகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g2f28hfz/APA
Oliyon Research. (2026). இலிங்கப் புகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g2f28hfz/MLA
"இலிங்கப் புகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/g2f28hfz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment