{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/g2f28hfz/", "data": {"id": "g2f28hfz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/g2f28hfz/", "kind": "word", "headword": "இலிங்கப் புகை", "romanization": "iliṅkap pukai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:38:43.666776+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலிங்கத்தின்று தயாரிப்பது எருக்கன் வேர்ப்பட்டை 8 வ, எருக்கன் கரி 4 வ, சாதிலிங்கம் 4 வ, மிளகு 1 வ, இவற்றை ஒன்றுபடக் கல்வத்திலிட்டு பரட்டை இலையின் சாறு விட்டரைத்து வெயிலில் உலர்த்த வேண்டும் அதனை நெருப்பிலிட்டுப் புகைக்க கன்னப் புற்று, தொண்டை, மூக்கு இவ்விடங்களில் காணும் கிரந்திப்புண், மண்டைக் குத்தல் குணமாகும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இலிங்கப் புகை"}]}}