பெர்ரி தடயம்

perri taṭayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடயச் சுரப்பி வீக்கமடைந்துக் கழுத்துத் தமனியைப் பின்பக்கமாகவும் வெளிப்பக்கமாகவும் ஒதுக்கி விடுதல். கேடயக்கழலை நோயின் போது கழுத்துத் தமனியின் நாடித்துடிப்பு கழலையின் பின்பக்கமாக உணரப்படும். கேடயச் சுரப்பி புற்று நோயின்போது கழுத்துத் தமனி காண்பது அரிது. இத்தடயத்தை இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் சர். ஜேம்ஸ் பெர்ரி கண்டுபிடித்தார் — Berry's sign
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxqnp2xb/

தமிழ்
“பெர்ரி தடயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxqnp2xb/
APA
Oliyon Research. (2026). பெர்ரி தடயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kxqnp2xb/
MLA
"பெர்ரி தடயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxqnp2xb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment