தேடல் · Search: பார்க்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

இணைப்பு iṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்து இருப்பதை இணைத்தல் — joint, connection, annexure
ஒத்திகை ottikai பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்து இருக்கை. நாடகம், நடனம் முதலியன நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று முன்னோட்டமாகப் பார்த்தல் — rehearsal; mock
அலங்கம் alaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும்.
இச்சகம் iccakam பெயர்ச்சொல் · Noun meaning
முகத்துதி; காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யப்படும் போலியான புகழுரை/புகழாரம்
பார்வல் pārval பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்கை; பார்வை
பலதேவன் palatēvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க:பலராமன்.
பலபூரம் palapūram பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: பலபூரகம் (சங்.அக.)
த.பி.பா ta.pi.pā meaning
தலைப்பை பின் பக்கம் பார்க்கவும் என்ற சொல்லை, த.பி.பா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
த.மு.பா ta.mu.pā meaning
தயவுசெய்து முன் பக்கம் பார்க்கவும் என்ற சொல்லை, த.மு.பா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கண்ணூறு kaṇṇūṟu பெயர்ச்சொல் · Noun meaning
(கண்+ஊறு)
நீதவான் nītavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: நீதிமான்
உடையார் uṭaiyār பெயர்ச்சொல் · Noun meaning
செல்வர்
உரிதோல் uritōl பெயர்ச்சொல் · Noun meaning
கொத்தமல்லி; கொத்துமல்லி
பாதரசம் pātaracam meaning
*பாதரசம்(பெ) = அசோகம் — mercury
கனிபதம் kaṉipatam meaning
(எ.கா)களிபதம் பார்க்கும் காலை அன்றே (புறம் 139)
புருடன் puruṭaṉ meaning
ஆன்மா, புருஷன்
நோக்காத nōkkāta meaning
பார்க்காத, உட்கொள்ளாத, (குறள் 148).
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
உருநாடா urunāṭā meaning
ஒரு காந்த நாடா. ஒலியாகவும் காட்சியாகவும் இதில் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்நாடா உருப்பதிவுப் பேழை அல்லது பெட்டகத்தில் இருக்கும். இதனை உருப்பதிவுப் பேழைப் பதிவியில் போட்டு… — video tape
துப்பார் tuppār பெயர்ச்சொல் · Noun meaning
பயனர், உண்பவர் — user, consumer, red as a ruby
பலகையுரு palakaiyuru பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: வளையலுப்பு (யாழ்.அக.) — A medicinal salt
பலசாடவம் palacāṭavam பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: மாதுளை (மலை) — pomegranate
பலட்சயம் palaṭcayam பெயர்ச்சொல் · Noun meaning
பலக்குறைவு — loss or failure of strength weakness
பலத்தவர் palattavar பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க:பலவத்தர் — angels of a heavenly order
பலத்தவன் palattavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பார்க்க: பலசாலி.