புருடன்
puruṭaṉ
பொருள்கள் · Senses
1.
ஆன்மா, புருஷன்
2.
1) உயிர் 2) சிவம் 3) அறிவுடைப்பொருள். மூலாதாரத்தில் தொழிற்படும் ஒரே ஒரு கருவி. இங்கு உயிர்ப் படங்கல் என்னும் அவத்தை நிகழ்வது. இதன் குணம் அவித்தை என்றால், பின் அது சடமே. புலன்கள் வழிப்பொருள்களை இது உணரவல்லது. சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் கழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியா தீதம் என்னும் 5.அவத்தைகளை இது அடைவது. நெற்றிக்குநேரே புருவத்து - இடைவெளி உற்றுப்பார்க்கஒளிவிடும்மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று தெரிந்து கொண்டேனே - திருமூலர் இத் திருமந்திரச் செய்யுள் புருவநடு சிறப்பை விளக்குவது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qz4rqkz5/
தமிழ்“புருடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qz4rqkz5/APA
Oliyon Research. (2026). புருடன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qz4rqkz5/MLA
"புருடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qz4rqkz5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment