{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qz4rqkz5/", "data": {"id": "qz4rqkz5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qz4rqkz5/", "kind": "word", "headword": "புருடன்", "romanization": "puruṭaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:09.271014+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆன்மா, புருஷன்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 300"}, {"n": 2, "definition_ta": "1) உயிர் 2) சிவம் 3) அறிவுடைப்பொருள். மூலாதாரத்தில் தொழிற்படும் ஒரே ஒரு கருவி. இங்கு உயிர்ப் படங்கல் என்னும் அவத்தை நிகழ்வது. இதன் குணம் அவித்தை என்றால், பின் அது சடமே. புலன்கள் வழிப்பொருள்களை இது உணரவல்லது. சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் கழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியா தீதம் என்னும் 5.அவத்தைகளை இது அடைவது. நெற்றிக்குநேரே புருவத்து - இடைவெளி உற்றுப்பார்க்கஒளிவிடும்மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று தெரிந்து கொண்டேனே - திருமூலர் இத் திருமந்திரச் செய்யுள் புருவநடு சிறப்பை விளக்குவது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 205"}]}}