பார்வல்

pārval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்க்கை; பார்வை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்வல்)
2.
காவல்; காவல் கோபுரம்/பரண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்வல்)
3.
பறவைக் குஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்வல்)
4.
மான் முதலியவற்றின் கன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்வல்)
5.
பார்வைமிருகம் - மிருகங்களைப் பிடித்தற்குப் பழக்கிய விலங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பார்வல்)
6.
பார்த்தல், பகைவரது வருகையைப பார்க்கும் அரண் உச்சி, பார்வை மிருகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 286)
7.
பார்வை, (குறள் 1152).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 169)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z68efxkh/

தமிழ்
“பார்வல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z68efxkh/
APA
Oliyon Research. (2026). பார்வல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z68efxkh/
MLA
"பார்வல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z68efxkh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment