தேடல் · Search: பதிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
ஒலியை பதிவு செய்ய பயன்படுத்தும் நாடாப்பட்டை.
போர்வீரர்களின் பட்டி
*என்றால்; எனின் (எ.கா) - நீ வருவது என்றால் , உன் பெயரையும் முன்பதிவு செய்கிறேன்.
விமானம் ஓடி மேலெழுந்து பறக்கவும், பறந்து முடிந்தபின் கீழிறங்கி ஓடி நிற்கவும் தேவைப்படும் நீண்ட பாதை
நாடாப்பேழைகளுடன் தொடர்புடையது. இவை தகவலை ஒலி மூலமும் ஒளியின் மூலமும் பதிவு செய்கின்றன — audio visual
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
குழுக்குறியீட்டுப் பதிவு — GCR
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்… — lookup
நேரணுகு நினைவகம்;குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இந்த நினைவகத்தில் தரவுகளையும் அறிவ… — RAM
1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம்… — rotate
மின்னியல் முறையில் நெஞ்சுத் துடிப்பை அளக்கும் கருவி பதிவு செய்த வரைபடம் — ECG
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
ஒரு காந்த நாடா. ஒலியாகவும் காட்சியாகவும் இதில் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்நாடா உருப்பதிவுப் பேழை அல்லது பெட்டகத்தில் இருக்கும். இதனை உருப்பதிவுப் பேழைப் பதிவியில் போட்டு… — video tape
காந்த நாடாவில் விரைவாகப் பதிவு செய்யும் நுணுக்கம் — streaming
காலத்தினைக் கணித்துத் காட்டக்கூடியக் கருவி
சுவடு
கிராமநிலங்களை ஒருவர்பேரிற் பதிவுசெய்கை ()
ஊரின் நிலபுலங்களின் அளவுகளைப் பதிவு செய்த புத்தகம்
சேவையகம் என்பது கோப்புகளை பதிவு செய்து வைக்கும் இடம்.
நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது — data cell
வாசகங்களையும் பிற செயல்முறை அறிவுறுத்தங்களையும் இடைத்தொடர்பு மூலம் மறுஆய்வு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு செயல் வரைவு — editor
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
மின்னியல் ஒலிப்பதிவு இசைக்கருவிகளில் ஒலியை இடுக்கி அல்லது திண்டு போன்ற பொருள் கொண்டு அடக்குதல் — damping