தேடல் · Search: நீரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
மூன்று பக்கங்களும் நிலத்தால் சூழப்பட்டு கடற்பக்கத்தில் வாய் ஒடுங்கியதாய், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மாத்திரம் கடலுடன் தொடர்புற்றதாய், உவர்நீரினைக் கொண்ட ஆழமற்ற கடற்பிரதேசம் களப்பு எனப்படும்.
ஆழமாய், தீர்க்கமாய் புரிந்துகொள்ளல். திரு. ராபர்ட் ஏ. ஹெய்ன்லெய்ன் எழுதிய அறியாத நாட்டில் தெரியாத ஆள் (Stranger in a Strange Land) என்னும் புதினத்தில் பயன்படுத்தப்பட்ட சொல். அருந்துதல் எ… — grok
உறைந்த பனித்திவலைகள். நீரின் உறைநிலையை விடக் குளிர்ச்சியாக உள்ள பொருள்களில் நீராவி பதங்கமாவதால் உண்டாகும் பனிக்கட்டியுறை — frost
பித்த நீரில் உள்ள டாரோகோலிக் அமிலத் திலிருந்து பெறப்படும் பொருள் — taurine
C14H9Cl5 இரு குளோரோ இருபினைல் முக் குளோரோதீன் இ இ மு. படிகமற்ற வெள்ளைத்தூள். நீரில் கரையாதது. நறுமண அய்டிரோகார்பன்களில் கரைவது. 1874இல் ஒத்தனார் செயில்டர் என்பவரால் தொகுக்கப்பட்டாலு… — DDT
இவற்றில் பல வகைகளுள்ளன.
பொள்ளல்வழியாக நீர் கொட்டுகை
கடல்நீரின் ஏற்றம். கட்கடற்கு ஏறுநீர் இழி நீருளவோ என்னில் (தக்கயாகப். 122, உரை)
அச்சம் ()
நகர்ந்து கொண்டிருக்கும் வண்டியை நிறுத்த உதவும் கருவி
நீரில் விளையாடுதல்
கிண்டுதல்
நீரிடமாகிய படுக்கை
நீரிழிவுநோய்
நீரில் பிறந்த தாமரை
நோயுள்ள உறுப்பை, அந்நோய் தீரும் மூலிகைக் குடிநீரில் அமிழ்த்து வைத்தல்; நீராடுமிடம்
கரிப்பில்லாத உப்பு பூநீரின் பிரிவு அதாவது சோடாவுப்பு சவர்க்காரம்
* கைவிடல் (பெ) - கைவிடல்
அசைதல்
மஞ்சள்
கிளைபென் கிளாமைடு என்ற மருந்தின் வணிகப்பெயர். நீரிழிவு நோயாளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது — Daonil
குடல்களிலுள்ள டிரிப்டோஃபான் சிதை வுறுவதால் உண்டாகும் பொருள். இது நுரையீரலில் இண்டாசிலாக ஆக்சிகரணமாகி, சிறுநீரில் இண்டிக்கானாக வெளியேறுகிறது — indole
சர்க்கரைக்குப் பதிலாகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் பொருள். இது வெல்லத்தை ஒத்தது. தித்திப்பு மிக்கது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவர் — saccharin
வெள்ளிய நிறமாக எரிசுடர் வீசுகிற, நீரில் கரையாத, நிறவாடையற்ற நீர்க்கரியகக் கூட்டுப் பொருள் (С2Н6) — ethane
எண்ணெய் போன்ற நீர்மம். நிறமற்றது. நச்சுத்தன்மை உள்ளது. அருவருக்கும் மணம். நீரில் கரையாது. சாயங்கள், மருந்துகள் செய்யப் பயன்படுதல் — aniline