டீடீடி
ṭīṭīṭi
பொருள்கள் · Senses
1.
C14H9Cl5 இரு குளோரோ இருபினைல் முக் குளோரோதீன் இ இ மு. படிகமற்ற வெள்ளைத்தூள். நீரில் கரையாதது. நறுமண அய்டிரோகார்பன்களில் கரைவது. 1874இல் ஒத்தனார் செயில்டர் என்பவரால் தொகுக்கப்பட்டாலும் 1930இல் அதன் பூச்சிக் கொல்லி பண்புகள் பால் முல்லர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரைப்பை நஞ்சு. நெடிய நஞ்சு விளைவு கொண்டது
— DDT
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pa7m7vw6/
தமிழ்“டீடீடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pa7m7vw6/APA
Oliyon Research. (2026). டீடீடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pa7m7vw6/MLA
"டீடீடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pa7m7vw6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment