தேடல் · Search: நீக்குதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

களைவு kaḷaivu பெயர்ச்சொல் · Noun meaning
களைதல் , நீக்குதல்
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவு
ஓம்பல் ōmpal meaning
பாதுகாத்தல், வளர்த்தல், தவிர்தல், நீக்குதல், விடுதல், உபசரித்தல், வராமல் காத்தல்
ஒடுக்கு oṭukku வினைச்சொல் · Verb meaning
அடக்கி ஆள் — subjugate, suppress, oppress, compile
தைவாதல் taivātal வினைச்சொல் · Verb meaning
வருடுதல்
சாய்தல் cāytal வினைச்சொல் · Verb meaning
மெலிதல்
கேட்டல் kēṭṭal பெயர்ச்சொல் · Noun meaning
செவிக்குப் புலனாகுதல்
விதையடி vitaiyaṭi வினைச்சொல் · Verb meaning
காயடி; மாடு முதலியவற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்; விரைவாங்கு
அழித்தல் aḻittal பெயர்ச்சொல் · Noun meaning
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
அவித்தல் avittal பெயர்ச்சொல் · Noun meaning
அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
அரைத்தல் araittal பெயர்ச்சொல் · Noun meaning
அம்மி முதலியவற்றால் அரைத்தல்
எற்றுதல் eṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
குறைப்பு kuṟaippu பெயர்ச்சொல் · Noun meaning
அளவு அல்லது எண்ணிக்கையைக் குறைத்தல்.
திறத்தல் tiṟattal வினைச்சொல் · Verb meaning
கதவு முதலியவற்றின் காப்பு நீக்குதல்
தைவருதல் taivarutal வினைச்சொல் · Verb meaning
வருடுதல்
கலைத்தல் kalaittal வினைச்சொல் · Verb meaning
குலைத்தல்
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
பெனக்டமி peṉakṭami meaning
ஆண்குறித்தண்டு அறுத்து நீக்குதல் — Penectomy
அறவிடுதல் aṟaviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
முற்றும் நீக்குதல்
தெழித்தல் teḻittal பெயர்ச்சொல் · Noun meaning
மிதித்துழக்குதல்
படிகளைதல் paṭikaḷaital பெயர்ச்சொல் · Noun meaning
விக்கிரகத்தின் அலங்காரத்தை நீக்குதல்
நுதித்தல் nutittal பெயர்ச்சொல் · Noun meaning
அடைசுதல் .
உதப்புதல் utapputal வினைச்சொல் · Verb meaning
கடிந்து பேசுதல்
பேர்த்தல் pērttal வினைச்சொல் · Verb meaning
இடம்விட்டு நீக்குதல்
சுன்னத்து cuṉṉattu பெயர்ச்சொல் · Noun meaning
ஆண்குறியின் முன்புறத் தோலை (prepucal skin) நீக்குதல்; சேதனம்; விருத்தசேதனம்; சேதனாசாரம்