கேட்டல்

kēṭṭal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செவிக்குப் புலனாகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
2.
பாடங்கேட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
3.
வேண்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
4.
வினாவல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
5.
விசாரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
6.
கேள்விப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
7.
கொடுக்கச் சொல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
8.
தண்டித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
9.
இரத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
10.
நோய் முதலியன நீக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
11.
விலை கேட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
12.
ஏற்றுக்கொள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
13.
பொறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
14.
தணிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
15.
கீழ்ப்படிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
16.
ஒலி எட்டுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
17.
செவியாற் கேட்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
18.
அனுமதி பெறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கேட்டல்)
19.
காதால் கேட்டு பதிய வைத்துக் கொள்ளல், (குறள் 65).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 120)
20.
உண்மைஞானம் நான்கில் ஒன்று. குருமூலமாக ஆகமப் பொருளைச் செவிமடுத்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 105)
21.
செவிப் புலன் — audition
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 160)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bju6x2j6/

தமிழ்
“கேட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bju6x2j6/
APA
Oliyon Research. (2026). கேட்டல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bju6x2j6/
MLA
"கேட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bju6x2j6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment