ஓம்பல்

ōmpal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதுகாத்தல், வளர்த்தல், தவிர்தல், நீக்குதல், விடுதல், உபசரித்தல், வராமல் காத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 100)
2.
தவறாமல் செய்தல், வழுவாமல் பாதுகாத்தல், (குறள் 43); பாதுகாத்தல், (குறள் 390); நீக்குதல், (குறள் 612); சோர்வுபடாமல் சொல்லல், (குறள் 642); தவிர்க்க, நீக்கிவிடல், (குறள் 820); தடுத்து நிறுத்துவாயாக, (குறள் 1155).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 99)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/un6b5bhe/

தமிழ்
“ஓம்பல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un6b5bhe/
APA
Oliyon Research. (2026). ஓம்பல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/un6b5bhe/
MLA
"ஓம்பல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/un6b5bhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment