சாய்தல்

cāytal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெலிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
2.
கவிழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
3.
வளைதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
4.
திரண்டுசெல்லுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
5.
நடுநிலைமை மாறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
6.
சார்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
7.
நடந்தேறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
8.
ஒதுங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
9.
கோள் முதலியவை சாய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
10.
படுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
11.
தோற்றோடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாய்தல்)
12.
அசைதல், அழிதல், தோற்றோடல், தளர்தல், வருந்துதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 175)
13.
நீக்குதல், ஒழிதல், (குறள் 858).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 126)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhksn645/

தமிழ்
“சாய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhksn645/
APA
Oliyon Research. (2026). சாய்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uhksn645/
MLA
"சாய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhksn645/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment