தேடல் · Search: தொலைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
173 இல் 76–100 · 76–100 of 173
திருகு நெறிமுறையில் வேலை செய்யுங் கருவி. இதனால் மெல்லிய கம்பி, ஈயக்குண்டு முதலியவற்றின் குறுக்களவையும் மெல்லிய கண்ணாடித் தட்டின் தடிமனையுங் கண்டறியலாம். இதில் இரு புரிகளுக்கு இடையில… — Screw gauge
இது சுட்டளவுகளைக் குறிப்பது. இச்ச சுட்டளவுகள் திசை, தொலைவு ஆகியவற்றைக் குறிப்பவை — vector
பக்கத்தின் ஓரத்திலிருந்து, ஒரு வரி, அல்லது பத்தி, எத்தனைத் தொலைவு தள்ளி தட்டச்சிடப்படுகிறது என்பதைக் குறிக்கும் சொல். பக்கத்தின் ஓரத்திற்கு உள்ளாக தட்டச்சிடும்பொழுது, அது தொங்கு ஓரச் சீர்மை… — indent
காலை யெட்டிவைத்து வேகமாக நடத்தல்
மிக்க தொலைவு
1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்… — CDFS
ஓர் ஆயத் தொலைவுத் தளத்தில், கிடைமட்ட அச்சு. இது ஒய் அச்சு, இசட்-அச்சு என்பவற்றிலிருந்து வேறுபட்டது — X axis
ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும் பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854 — ellipse
ரேடார் துடிப்பு, ஒரு மைல் துாரமுள்ள இலக்கிற்குச் சென்று திரும்புவதற்குப் பயணம் செய்யும் தொலைவு. ரேடார் துடிப்பானது ஒரு மைல் தூரம் சென்று வர 10.75x 10-8 வினாடி நேரம் தேவை — radar mile
இரு புள்ளிகளுக்கிடையே உள்ள நேர்க்கோட்டுத் தொலைவு. இஃது இரு புள்ளிகளுக்கிடையே உள்ள குறைந்த தொலைவையும் திசையையும் குறிக்கும் — displacement
கடல் தொலைவை அளக்கப் பயன்படுவது. இங்கிலாந்தில் 6080 அடி அனைத்துலக இலக்கணம் 1852 மீட்டர். 1. அனைத்துலகக் கடல் தொலைவு 115078 நில மைல்கள் ஆகும் — nautical mile
புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும். 1 வானியல் அலகு = 1.496×10 m
நீண்ட தொலைவு பார்க்கும் ஆற்றல் .
ஏடு (record), கோவை (array), நெறியம் (vector) போன்ற சிக்கலான தரவு கட்டமைப்புபோல் இல்லாமல் ஒற்றை மதிப்பை மட்டுமே கொண்டுள்ள ஒரு காரணி, ஒரு குணகம் அல்லது ஒரு மாறிலியை இது குறிக்கு… — scalar
1 விரிபரப்புப் பிணையத்தில் ஒரு பயனாளர் தொலைபேசி மூல மாகப் பிணைத்துக் கொள்ளும்முனை. 2. நீண்ட தொலைவு தொலைபேசி இணைப்புத் தடத்தில், உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்துக்கு அல்லது தனிப்பட்ட ஒரு … — point of presence
தொற்று நோய்க் கிருமி களைக் கொண்டு செல்லும் சிற்றுயிரினம் — vector
ஒரு திருகுபுரி அதன் அச்சுடன் கொள்ளும் கோணத் தொலைவு — angle of inclination
(1)ஒருபொறியின் பகுதியிலுள்ள துளைகளின் மையங்களுக்கும், (2) ஒரு சுழல் தண்டின்னத் தாங்கும் தாங்கிகளுக்கும், (3) ஒர் ஒவியத்தின் மையத் கோடுகளுக்கும் இடையிலான தொலைவு — Center distance
பல்லிணைல் ஒரு பல்லின் மையத்திலிருந்து அடுத்த பல்லின் மையத்திற் உள்ள தொலைவு — circular pitch
அதிகத் தொலைவுக்கு ஒலிஎட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம் — loud speaker
நுண்பொருட்கள். தொலைவுகள், கோணங்களை அளந்து காட்டும் கருவி — micrometer
அக எரிபொருளாற்றலால் தொலைவுக்கு அல்லது உயரத்திற்கு உந்தித் தள்ளப்படும் உலோகத்தாலான நீள்வட்டு — rocket
தொலைவிலிலுள்ள விண்மீன் கூட்டங்களின் பின் தள்ளு நேர்விரைவுகள் நம்மிடமிருந்து அவை இருக்கும் தொலைவுகளுக்கு நேர்வீதத்தில் இருக்கும். இது விண்ணகத்தின் பொதுவிரிவே. இதுவே அபிள்ஸ் மாறிலி Ho, இ… — Hubble's constant
திண்பொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழலும்போது, சுழற்சி அச்சுக்கும் பொருளின் நிறைமுழுதும் செறிந்ததாகத் தோன்றும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுழற்சி ஆரம் ஆகும் — radius of gyration
திசை சிறப்பாகக் கொள்ளப்படாத அளவு. தொலைவு எ-டு ஒ. vector quantity — scalar quantity