ஒலி பெருக்கி

oli perukki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிகத் தொலைவுக்கு ஒலிஎட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம் — loud speaker
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 409)
2.
நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற்படுத்தும் கருவி — microphone
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8j3zq2m4/

தமிழ்
“ஒலி பெருக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8j3zq2m4/
APA
Oliyon Research. (2026). ஒலி பெருக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8j3zq2m4/
MLA
"ஒலி பெருக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8j3zq2m4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment