வானியல் அலகு

vāṉiyal alaku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும். 1 வானியல் அலகு = 1.496×10 m
மூலம் · source: தமிழ் விக்சனரி (வானியல் அலகு)
2.
கதிரவனுக்கும் புவிக்கும் உள்ள சராசரித் தொலைவு. கதிரவன் மண்டலத்திற்குள் அளவைகளை அளக்க வானியலில் தொலைஅலகாக உள்ளது. தோராயமாக அது 1.496 x 1011 மீட்டர் ஆகும் — astronomical unit
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 37)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/

தமிழ்
“வானியல் அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/
APA
Oliyon Research. (2026). வானியல் அலகு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/
MLA
"வானியல் அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment