வானியல் அலகு
vāṉiyal alaku
பொருள்கள் · Senses
1.
புவியின் மையத்திலிருந்து சூரியனின் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும். 1 வானியல் அலகு = 1.496×10 m
2.
கதிரவனுக்கும் புவிக்கும் உள்ள சராசரித் தொலைவு. கதிரவன் மண்டலத்திற்குள் அளவைகளை அளக்க வானியலில் தொலைஅலகாக உள்ளது. தோராயமாக அது 1.496 x 1011 மீட்டர் ஆகும்
— astronomical unit
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/
தமிழ்“வானியல் அலகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/APA
Oliyon Research. (2026). வானியல் அலகு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/MLA
"வானியல் அலகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qxwzdc2s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment