கிளைப்புள்ளி

kiḷaippuḷḷi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1 விரிபரப்புப் பிணையத்தில் ஒரு பயனாளர் தொலைபேசி மூல மாகப் பிணைத்துக் கொள்ளும்முனை. 2. நீண்ட தொலைவு தொலைபேசி இணைப்புத் தடத்தில், உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்துக்கு அல்லது தனிப்பட்ட ஒரு பயனா ளருக்கான இணைப்பு பிரிந்து செல்லும் புள்ளி/முனை — point of presence
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தொடு முனை கிளை, முனை தொடு புள்ளி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pfqvgu4d/

தமிழ்
“கிளைப்புள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pfqvgu4d/
APA
Oliyon Research. (2026). கிளைப்புள்ளி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pfqvgu4d/
MLA
"கிளைப்புள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pfqvgu4d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment