{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pfqvgu4d/", "data": {"id": "pfqvgu4d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pfqvgu4d/", "kind": "word", "headword": "கிளைப்புள்ளி", "romanization": "kiḷaippuḷḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.265114+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1 விரிபரப்புப் பிணையத்தில் ஒரு பயனாளர் தொலைபேசி மூல மாகப் பிணைத்துக் கொள்ளும்முனை. 2. நீண்ட தொலைவு தொலைபேசி இணைப்புத் தடத்தில், உள்ளூர் தொலைபேசி இணைப்பகத்துக்கு அல்லது தனிப்பட்ட ஒரு பயனா ளருக்கான இணைப்பு பிரிந்து செல்லும் புள்ளி/முனை", "needs_definition": false, "gloss_en": "point of presence", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொடு முனை கிளை", "முனை தொடு புள்ளி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 350"}]}}