தேடல் · Search: தொகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 76–100 · 76–100 of 200
கணிதம்
காசோலை, பணமுறி, உண்டியல்.
நட்டம், இழக்கப்பெற்ற ஆள், இழந்த பொருள், இழப்புத் தொகை
பெயர்ச்சொல் — good-hearted man, the chief of Ceṅ- kaṇmā and hero of Malai-paṭu-kaṭām, a liter…
நிந்தி, கண்டி, ஏசு
வரி, சுங்கம்
விற்பனை
மீதி — balance, leftover, due, arrears
ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநானூறு. 128, 4)
நல்லறிவுடையான்(கந்தபுராணம் மார்க்கண். )
ஆண் ஆடு
கூட்டம்
தூய்மை செய்தல்
முடியுறுப்புள் ஒன்று , சிகரமாகச் செய்த முடிவகை
சபை
* தண்டம் (பெ) = *நுனியில் பருத்து உருண்டையாக இருக்கும் பழைய போர்க் கருவி.= தண்டாயுதம்
உள்நிலை.
இலாபம், பயன், கல்வி, பேறு, ஆக்கம், நன்மை
ஒரு பொருளின் இயக்க அளவு. அதன் நிறையையும் நேர்விரைவையும் பெருக்கி வரும் தொகைக்குச் சமம் P= m x w (p- உந்தம் m-நிறை w- நேர்விரைவு — momentum
ஊழியர் குறிப்பிட்ட ஊதிய அளிப்பிலிருந்து உருவாகும் தொகை. ஓய்வு பெறும் பொழுது கிடைப்பது — provident fund
கடன் பொறுப்பில் பொருள் வாங்க உபயோகிக்கும் அட்டை.
உப்பு முதலியவற்றில் ஊறினகாய்/பழம் ( 1378.)
பெரிய தொகையை மாற்றினால் ஈடாகக் கிடைக்கும் சிறிய பணத்தாட்களும் காசுகளும்; சில்வானம் — change, coin, retail, trifling, insignificant
முகத்துதி; காரியம் நிறைவேறுவதற்காகச் செய்யப்படும் போலியான புகழுரை/புகழாரம்
சட்னி; தொகையல் எனப்படும் உணவு