நன்னன்

naṉṉaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெயர்ச்சொல் — good-hearted man, the chief of Ceṅ- kaṇmā and hero of Malai-paṭu-kaṭām, a literature of tamil language
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
2.
நற்குணங்கள் உடையவன்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
3.
செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனு மாகிய சிற்றரசன். செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை ( இறுதித்தொடர்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
4.
பயன்பாடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
5.
கான் அமர் நன்னன் போல (அகநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
6.
நன்னன் மருகன் அன்றி உம் நீ உம்(புறநானூறு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
7.
பெண் கொலை புரிந்த நன்னன் போல (குறுந்தொகை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
8.
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் (நற்றிணை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
9.
பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள் (மதுரைக் காஞ்சி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
10.
நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு (மலைபடுகடாம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)
11.
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்(பதினெண் கீழ்க்கணக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8bh7sf4/

தமிழ்
“நன்னன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y8bh7sf4/
APA
Oliyon Research. (2026). நன்னன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/y8bh7sf4/
MLA
"நன்னன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y8bh7sf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment