சோதகம்

cōtakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூய்மை செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோதகம்)
2.
ஆய்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோதகம்)
3.
கழிக்கும் தொகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோதகம்)
4.
தலைப்பெயல் மழை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோதகம்)
5.
மழைமுடிவில் விழுந்தூறல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோதகம்)
6.
துளி, மழை விடல் கழிக்கும் தொகை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 201)
7.
ஏவுவது
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 146)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vvkjcfc3/

தமிழ்
“சோதகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvkjcfc3/
APA
Oliyon Research. (2026). சோதகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vvkjcfc3/
MLA
"சோதகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vvkjcfc3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment