தேடல் · Search: செலுத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

199 இல் 76–100 · 76–100 of 199

தவணை tavaṇai பெயர்ச்சொல் · Noun meaning
கடனில் ஒரு பகுதி செலுத்துதல் — installment
தட்டு taṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
உணவு அருந்துவதற்கு பயன்படும் வட்டமான ஆழமில்லாத கொள்கலன். — plate, dish
நாவழி nāvaḻi பெயர்ச்சொல் · Noun meaning
நாக்கு வழிக்குங் கருவி
ஆவைன் āvaiṉ meaning
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
அஞ்சலி añcali பெயர்ச்சொல் · Noun meaning
கும்பீடு; இறுதி வணக்கம்; மரியாதை செலுத்துதல்; இரங்கல் (கண்ணீர் அஞ்சலி) — obituary
ஏசுதல் ēcutal வினைச்சொல் · Verb meaning
இகழ்தல் , வைதல் , செலுத்துதல்
பொழிதல் poḻital பெயர்ச்சொல் · Noun meaning
சொரிதல் — pouring, showering
வீரியம் vīriyam பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றல், வல்லமை — strength, potency
துழைதல் tuḻaital வினைச்சொல் · Verb meaning
துடுப்பால் துழாவிச் செலுத்துதல்
கழுத்து kaḻuttu பெயர்ச்சொல் · Noun meaning
கழ அல்லது கழு என்னால் கீழ்நோக்கச் செல்லுதல் (அ) செலுத்துதல் என்று பொருள். — neck
கடவுதல் kaṭavutal meaning
செலுத்துதல்,வினாவல்
ஆக்குதல் ākkutal பெயர்ச்சொல் · Noun meaning
செய்தல்
மண்டுதல் maṇṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நெருங்குதல்
பிரேரகம் pirērakam பெயர்ச்சொல் · Noun meaning
தூண்டுவது ( 2, 70, மறைஞா.)
துரத்தல் turattal வினைச்சொல் · Verb meaning
ஓட்டிச் செலுத்துதல்
நீரிழிவு nīriḻivu பெயர்ச்சொல் · Noun meaning
நீரிழிவு(Diabetes mellitus)
ஆதிக்கம் ātikkam பெயர்ச்சொல் · Noun meaning
அதிகாரத்தை செலுத்துதல்
கட்டுதல் kaṭṭutal meaning
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
சிரை வழி cirai vaḻi meaning
நரம்பின் ஊடாக உட்செலுத்துதல் — intravenous
ஊசிபோடல் ūcipōṭal meaning
ஊசி மூலம் மருந்தை உடலில் செலுத்துதல். குருதியில் நேரடியாகக் கலப்பதால் விரைந்த பயனுண்டு. திசு, குருதிக்குழாய் முதலிய பகுதிகளில் ஊசி போடலாம் — Injection
ஈசத்துவம் īcattuvam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டமாசித்திகளில் ஏழாம் திறன் ஈசத்துவம் — Seventh among the eight Ashtama Siddhis, To be lord of all creation in omnipote…
மேய்த்தல் mēyttal பெயர்ச்சொல் · Noun meaning
புல் முதலியவற்றை விலங்குகள் உண்ணச் செய்தல்
புகுத்தல் pukuttal பெயர்ச்சொல் · Noun meaning
போகவிடுதல்
வீக்குதல் vīkkutal பெயர்ச்சொல் · Noun meaning
கட்டுதல்
தாங்குதல் tāṅkutal வினைச்சொல் · Verb meaning
சுமத்தல்