ஆக்குதல்

ākkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தல்
எரிப்பச்சுட்டெவ்வநோ யாக்கும் (நாலடியார் )
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்குதல்)
2.
சிருஷ்டித்தல்
அனைத்துலகு மாக்குவாய் காப்பா யழிப்பாய் (திருவாசகம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்குதல்)
3.
அமைத்துக் கொள்ளுதல்
நொய்யும் நுறுங்குங் களைந்து அரிசியமைத்தாரை அரிசியாக்கினாரென்ப (தொல்காப்பியம் சொல். சேனா..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்குதல்)
4.
சமைத்தல்
ஆக்கப் பொறுத்த நமக்கு (இராமநா. அயோத்.. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்குதல்)
5.
உயர்த்துதல்
ஒன்னார்த் தெறலு முவந்தாரையாக்கலும் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்குதல்)
6.
மாற்றுதல்
முல்லையை மருத மாக்கி (கம்பராமாயணம் ஆற்.. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆக்குதல்)
7.
1படைத்தல் 2சாக்கிர அவத்தையில் செலுத்துதல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 43)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4fdqnrac/

தமிழ்
“ஆக்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4fdqnrac/
APA
Oliyon Research. (2026). ஆக்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4fdqnrac/
MLA
"ஆக்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4fdqnrac/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment