மண்டுதல்
maṇṭutal
பொருள்கள் · Senses
1.
நெருங்குதல்
விரிசடை மண்டி யலைந்திட (கோயிற்பு பதஞ்சலி. 40)
2.
விரைந்து செல்லுதல். கடற்படை குளிப்ப மண்டி ( 6)
3.
திரளுதல். கால்விசைத்தோடிக் கடல் புக மண்டி ( 2,135)
4.
உக்கிரமாதல். மண்டமர் ( 7, 28)
5.
மிகச் சுவாலித்தல். மண்டு மெரியுள் ( 1,1)
6.
அதிகமாதல். மண்டிய கடும்பசி தனக்கு ( ஆனந்தமான. 4)
7.
ஈடுபடுதல். முற்பட வடிவிலே மண்டுகிறாள் (, 5, 3, 1)
8.
செலுத்துதல். நுதிமுக மழுங்க மண்டி...மதில்பாயு நின் களிறு ( 31)
9.
நெருக்கித் தாக்குதல். அறத்தின் மண்டிய மறப்போர்வேந்தர் ( 62)
10.
நிரம்ப உண்ணுதல். இரைமண்டி ( 72.8)
11.
சேரவிணைத்தல். காழ்மண் டெஃகம் ( 129)
12.
மூண்டு பொருதல். ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் தொல். பொ. 72)
13.
கவர்தல்
14.
தாங்குதல் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
15.
அதிகமாதல், மூளுதல், நிரம்ப உண்ணுதல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxkhgrns/
தமிழ்“மண்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxkhgrns/APA
Oliyon Research. (2026). மண்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cxkhgrns/MLA
"மண்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxkhgrns/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment